Haricharan Nillayo Скачать

Haricharan Nillayo

Haricharan

Nillayo

66 прослушиваний
04:13
Все треки Haricharan Текст песни
Слушать
Скачать песню

Текст песни «Nillayo»

Haricharan

மஞ்சள் மேகம், ஒரு மஞ்சள் மேகம்
சிறு பெண்ணாகி முன்னேபோகும்
பதறும் உடலும் என் கதறும் உயிரும்
அவள் பேர்கேட்டு பின்னேபோகும்

செல்லப் பூவே
நான் உன்னை கண்டேன்
சில்லுச் சில்லாய்
உயிர் சிதறக் கண்டேன்

நில்லாயோ, நில்லாயோ
உன் பேர் என்ன?
உன்னாலே மறந்தேனே
என் பேர் என்ன?

கனவா-கனவா, நான் காண்பது கனவா?
என் கண்முன்னே கடவுள் துகளா
காற்றின் உடலா, கம்பன் கவிதை மடலா?
இவள் தென்நாட்டின் நான்காம் கடலா?

Silicon சிலையோ
சிறுவாய் மலரோ
வெள்ளை நதியோ
வெளியூர் நிலவோ

நில்லாயோ, நில்லாயோ
உன் பேர் என்ன?
உன்னாலே மறந்தேனே
என் பேர் என்ன?

செம்பொன் சிலையோ
இவள் ஐம்பொன் அழகோ
பிரம்மன் மகளோ
இவள் பெண்பால் வெயிலோ

நான் உன்னை போன்ற பெண்ணை கண்டதில்லை
என் உயிரில் பாதி யாரும் கொன்றதில்லை
முன்னழகால் முட்டி மோட்சம் கொடு
இல்லை பின்முடியால் என்னை தூக்கிலிடு

நில்லாயோ, நில்லாயோ
உன் பேர் என்ன?
உன்னாலே மறந்தேனே
என் பேர் என்ன?

На странице доступен трек Nillayo от Haricharan (04:13). Слушайте онлайн или загрузите в mp3 в один клик бесплатно на свое устройство — выше есть текст песни.

Другие песни Haricharan

Все 23 трека

Свежее на Muzfrog

Все новинки →