Unnikrishnan Penn Kiliye Penn Kiliye Скачать

Unnikrishnan Penn Kiliye Penn Kiliye

Unnikrishnan

Penn Kiliye Penn Kiliye

60 прослушиваний
05:05
Все треки Unnikrishnan Текст песни
Слушать
Скачать песню

Текст песни «Penn Kiliye Penn Kiliye»

Unnikrishnan

தீப தீப தீப தீப தீபமே வா
கார்த்திகை தீப தீப தீப தீப தீபமே வா
தீப தீப தீப தீப தீபமே வா
கார்த்திகை தீப தீப தீப தீப தீபமே வா

பெண் கிளியே பெண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சக் கொடி காட்டு
பெண் கிளியே பெண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சக் கொடி காட்டு

வாய் மொழி எல்லாமே, வாய்மை சொல்லாது
உள் மனம் பேசாமல், உண்மை தோன்றாது

வாய் மொழி எல்லாமே, வாய்மை சொல்லாது
பெண் கிளி பொய் சொன்னால், ஆண் கிளி தூங்காது

ஆண் கிளியே ஆண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று

பெண் கண்களே, நாடகம் ஆடுமா?
பெண் நெஞ்சமே, ஊடகம் ஆகுமா?

யார் சொல்லியும், பெண் மனம் கேக்குமா?
கை தட்டினால், மொட்டுக்கள் பூக்குமா?

விடை கேட்டேன், கேள்வி தந்தாய்
இது புதிரான புதிரல்லவா?

கேள்விக்குள்ளே பதில் தேடு
அது சுவையான சுவை அல்லவா?

உள்ளத்தின் வண்ணம் என்ன தெரியவில்லை
உடைத்துச் சொல்லும் வரை புரிவதில்லை

மூடாத பூவுக்குள் என்றும், தேன் இல்லை

பெண் கிளியே பெண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சக் கொடி காட்டு

என் நெஞ்சிலே, ஆயிரம் ஓசைகள்
உன் காதிலே, கேட்கவே இல்லையா?

நீ ஆழி போல், அலைகளை ஏவினாய்
நான் கரையை போல், மௌனமாய் மேவினேன்

நெஞ்சில் பாசம் கண்ணில் வேஷம்
இது பெண் பூசும் அரிதாரமா?

உண்மை காண வன்மை இல்லை
உங்கள் விழி என் மேல் பழி போடுமா?

நிலவை பிரிவதற்கு வலிமை உண்டு
உன் நெஞ்சை புரிவதற்கு வலிமை இல்லை

கானல் நீர் தேடாதே, அங்கே நீர் இல்லை

ஆண் கிளியே ஆண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
பாட்டு வரி புரிந்து கொண்டால்
உன் பல்லவியை நீ மாற்று

பெண் கிளியே பெண் கிளியே
பாடுகிறேன் ஒரு பாட்டு
என் பாட்டு வரி பிடித்திருந்தால்
உன் சிறகால் பச்சக் கொடி காட்டு

На странице доступен трек Penn Kiliye Penn Kiliye от Unnikrishnan (05:05). Слушайте онлайн или загрузите в mp3 в один клик бесплатно на свое устройство — выше есть текст песни.

Другие песни Unnikrishnan

Все 17 треков

Свежее на Muzfrog

Все новинки →